Loading...
மோதல் இடம்பெற்ற இறுதிக்காலப்பகுதியில் எல்ரிரி ஆயுதப்பிரிவு தலைவர் எழிலன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட சிலர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி இடம்பெறும் என்று முல்லைத்தீவு மேலதிக நீதவான் பி.சுதர்சன் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
எழிலனின் மனைவியான வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த வழக்கு நேற்று முல்லைத்தீவு நீதவான் நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எல்ரீரீ அமைப்பின் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக எழிலன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...