இந்தியா அணியிடம் தோல்வியடைந்ததற்காக பங்களாதேஸ் அணி வீரர் ருபெல் ஹீசைன் மன்னிப்பு கொரியுள்ளார்.
இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தின்த்தை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டி நடைபெற்றுள்ளது.
இப் போட்டியில் அணிகள் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிழகள் இறுதி பொட்டியில் மோதியுள்ளன.இறுதி போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முத்தொடர் போட்டியையும் வெற்றி பெற்றுள்ளது.
இதனடிப்படையில் நடைபெற்ற போட்டியில் 19 ஆவது ஓவரில் பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ருபொல் ஹீசைன் 22 ஓட்டங்களை கொடுத்துள்ளார். இதனால் இந்தியா அணிக்கு வெற்றி வாய்ப்பு இலகுவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ருபெல் ஹீசைன் பங்களாதேஸ் அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.