Loading...
இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளட மோதும் முதடதொடர் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இந்தியாவிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டு, 6 போட்டிகள் கொண்ட முத்தொடர் போட்டியில் நாளை முதல் விளையாடவுள்ளது. இப் போட்டிகள் இந்தியாவின் மும்பையில் நடைபெறவுள்ளது.
Loading...
இதனடிப்படையில் நடைபெறும் 6 போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் அடிப்படையில், இறுதி போட்டி 31 ஆம் திகதி நடைபெறுவள்ளது. இந்நிலையில் நாளை இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா பெண்கள் அணிகள் காலை 10 மணிக்கு முதலாவது போட்டியில் மோதவுள்ளன.
Loading...