Loading...
விஜய் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நேற்றே நாம் பார்த்தோம், விஜய் தான் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க வேண்டியது என்று.
தற்போது அதைவிட ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்த தகவல் சூப்பர் என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
தளபதி விஜய் எப்போதும் கமர்ஷியல் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர், ஆனால், கமர்ஷியல் படம் எடுப்பதில் கிங் ஆக இருக்கும் சுந்தர்.சி இயக்கத்தில் இவர் ஒரு படம் கூட நடித்தது இல்லை.
Loading...
ஆனால், 300 நாட்களுக்கு மேல் ஓடி பிரமாண்ட வெற்றி பெற்று, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம்.
அந்த நேரத்தில் அவர் வேறு ஒரு படத்திற்காக கால்ஷிட் கொடுக்க இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
Loading...