Loading...
ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது என சமீப நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வந்தது.
இது பற்றி தற்போது லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. “நாங்கள் யாரிடம் காலா பட ரிலீஸ் தேதி பற்றிய செய்தியை கூறவில்லை. அது பற்றி பரவும் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என ட்விட்டரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
@LycaProductions has not conveyed anything to anyone regarding #Kaala release date. We are not responsible for any statements arising on release date speculations
— Lyca Productions (@LycaProductions) March 21, 2018
Loading...