Loading...
உலக கிண்ண தகுதி 6 ஆவது சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜிம்பாபே அணியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் கடந்த 4 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நேற்று நடைபெற்ற 6 ஆவது சூப்பார் சிக்சஸ் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதியுள்ளன.
Loading...
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்று, 5 விக்கெட்டுக்களால் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வெற்றி பெற்றுள்ளது.
Loading...