Loading...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களிடம் பொது மன்னிப்பில் விடுவிக்க கோரி கருணை மனு வழங்குவதற்கு தமிழ் இளையோர் சமூகம் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் நேற்று (21) விசுவமடுவில் முன்னெடுக்கப்பட்டது.
Loading...
இதேபோல் மேலும் பல பகுதிகளில் குறித்த அமைப்பினால் கையெழுத்து பெறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
Loading...