Loading...
இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ.
இவர் இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் என்று கூட சொல்லலாம். ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் ஈட்டின. ஆனால் அவரின் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.
Loading...
இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஒரு பேட்டியில் அட்லீ பற்றி கடும் கோபத்துடன் பேசியுள்ளார். “அட்லீக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க கூடாது. எந்த ஹீரோவும் தேதி கொடுக்ககூடாது. அந்த தண்டனை அவர் அனுபவிக்கனும்” என அவர் பேசியுள்ளார்.
Loading...