Loading...
நடிகைகளில் நிறைய பேர் வயதாகியும் சினிமா மேல் இருக்கும் ஆசையால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பிஸியாக நடித்து வருகின்றனர். அப்படி இருக்கும் நாயகிகள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.
அவர் டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கோஷ்சீவை கடந்த 12ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டது போல் தெரியவில்லை. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Loading...
அவர் தனது கணவருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம். அந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Loading...