Loading...
ரஸ்னா விளம்பரம் மூலம் பிரபலமானவர் தருணி சச்தேவ்.இவர் இது தவிர பல்வேறு விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
மேலும் பல திரைபடத்திலும் நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிபடுத்தியுள்ளார். அமிதாபச்சனுடன் ’பா’ திரைபடத்திலும் நடித்துள்ளார்.மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Loading...
இவர் 14 வயதில் தாயுடன் நேபாலுக்கு சுற்றுலா சென்றபோது அவர்கள் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.இவருடைய இறுதிசடங்கிற்கு அமிதாபச்சன் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.
Loading...