Loading...
இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் தவறுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருதலைக்காதலால் ஏற்படும் கொலை, தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.
படிக்கும் பருவத்தில் காதல் என்ற பெயரில் ஏமாந்து நிற்கும் இளைய தலைமுறையினர் அதிகமாகவே இருக்கின்றனர். தற்போது காதல் நிலையம் என்று இணையத்தில் வைரலாகும் காணொளி தற்போது காணலாம்.
Loading...
காதலர்கள் தனிமையில் இருப்பதற்கு இம்மாதிரியான ஒரு நிலையம் இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே மிகவும் உஷாராக இருக்க வேண்டிய நேரமிது…
சமூகவலைத்தளங்களில் மிகவும் தீயாக பரவிவரும் இக்காட்சியினை அவதானித்த பலரும் தனது கொந்தளிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். மாட்டுக்கு கொட்டகை மாதிரி மனுஷனுக்கும் கட்டி விட்டுட்டாங்களே! என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Loading...