Loading...
கச்சக்கொடித் தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னுக்கு பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
Loading...
இது தொடர்பாக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இருந்தனர்
Loading...