Loading...
அவுஸ்திரேலியா பேர்த்திலிருந்து லண்டனுக்கான நேரடி விமான சேவை நேற்று (24) ஆரம்பமானது.
எங்கும் நிற்காமல் பேர்த்திலிருந்து லண்டனுக்கு 17 மணி நேரம் பறந்து Qantas (குவாண்டாஸ்) 787.9 டிரீம் லைனர் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.
Loading...
இந்த விமானம் 14,498 கி.மீட்டர் (9,009 மைல்) தூரம் இடை நிற்காமல் பறந்து, நீண்ட தூரம் பறந்த விமானம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
மேலும் குறித்த விமானத்தில் பயணக் களைப்பைப் போக்கக்கூடிய பல புதிய சேவைகள் அறிமுகப்படுத்தபடுகிறது என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...