Loading...
அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுடைய ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி என்பவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இவர் தனது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று பின்னர் அவளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலியை கைது செய்து அவர் மீது ஹாரீஸ் கவுண்டி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
Loading...
வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 30 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 75 வயது வரை இவருக்கு பரோல் வழங்க கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Loading...