Loading...
ரொரொண்டோவிலிருந்து அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு பயணித்த எயர் கனடா விமானத்தில் ஏற்பட்ட புகையையடுத்து அருகில் உள்ள விமானநிலையித்தில் அவரசரத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 7618 இலக்க எயர் கனடா விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 63 பயணிகள் மற்றும் 4 விமான சேவை ஊழியர்களுடன் பயணிக்கையிலேயே, இவ்வாறு விமானி அறையில் புகை கிளம்பியதையடுத்து தரையிரக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த சம்பவத்தில், வொஷிங்டனிலுள்ள சர்வதேச வொஷிங்டன் டூல்ஸ் விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டடில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையத்து, சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடத்தவுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரவுத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...