Loading...
யாழ் மாநகர சபை முதல்வரான இமானுவேல் ஆர்னோல்டுவை பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டித்தழுவி தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Loading...
யாழ் மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி முதல்வராக பொறுபேற்று , சபை அமர்வை முடித்துக்கொண்டு திரும்பும் போது சபா மண்டபத்தினுள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் , மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Loading...