Loading...
ஹற்றன் – டிக்கோய நகரசபைக்கான புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவருக்கான வாக்கெடுப்G இன்று நடைபெற்றது.
இதன் போது போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரனுக்கு 8 வாக்குகளும்,
Loading...
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட அழகுமுத்து நந்தகுமாருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளை பெற்றிருந்ததால் திருவுளச்சீட்டின் மூலம் சடயன் பாலசந்திரன் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சபையில் பதற்ற சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது அதனால் அங்கு உடனடியாக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
Loading...