Loading...
தனியார் சுகாதார காப்பீட்டு சீர்திருத்தங்கள் அவுஸ்திரேலிய சுகாதார அமைப்பின் வருங்காலத்தை பாதுகாக்குமென சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
தனியார் சுகாதார சீர்திருத்தங்கள் (private healthcare reforms) இன்று (28) பாராளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Greg Hunt மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Loading...
இன்று அரசாங்கம் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களில், 30 வயதிற்குட்பட்டவர்களுக்கும் மருத்துவமனைகளுக்குமான சலுகைகளை வழங்குவதற்கான அனுமதிகளை சேர்த்துள்ளது.
மேலும் தூரத்திலிருந்து பிராந்திய மக்கள் சுகாதார சேவைகளுக்கு நகர்ப்புறங்களுக்கு வருகின்றனர்.
அவ்வாறு அவர்கள் வருகை தரும்போது, அம் மக்களின் பயண மற்றும் விடுதி செலவுகளை தனியார் சுகாதார காப்பீட்டாளர்கள் உள்ளடக்கும் விதத்தில் தனியார் சுகாதார காப்பீட்டு சீர்திருத்தங்கள் அமைந்துள்ளன.
Loading...