Loading...
பண்டாரவளை பகுதியில் சிற்றூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து, மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பண்டாரவளை நகரில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
Loading...
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த வாகன சாரதி உள்ளிட்ட இருவர் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டதால் ஊர்மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Loading...