Loading...
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.
Loading...
தலைமை அமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ,சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
Loading...