Loading...
பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை வீண்ணடிப்பார்கள்.
அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு. அந்த வகையில் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் பேஷியல் செய்தால் பணம் செலவை கட்டுப்படுத்தலாம்.
Loading...
சிறிதளவு பாசிப் பருப்பை கையில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு தேங்காய்யை பாலில் நன்கு ஊறவைத்து மைபோல் அரைத்து அந்த கலவையுடன், சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக, அழகாக பொலிவுடன் காணப்படும்.
Loading...