Loading...
புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ரொசான் வயது 22 என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிக வேகம் மற்றும் நித்திரை தூக்கம் காரணமாகவே விபத்து நடந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
Loading...