Loading...
சிங்கப்பூரில், உரிமம் இல்லாத மசாஜ் நிலையங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் காவல் துறை நடத்திய திடீர்ச்சோதனையில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 27 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அதில் ஒரு பெண், உரிமம் இல்லாத உடற்பிடிப்பு நிலையத்தில் பாலியல் சேவைகளை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
Loading...
ஆகவே , காவல் துறை நடத்திய சோதனையில் 4 மசாஜ் நிலையங்களும் 3 கேளிக்கை விடுதிகளும் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
எனவே , அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது.
Loading...