Loading...
பாலிவுட், கொலிவூட், தமிழ் திரையுலக பிரபலங்கள் போட்டோ ஷுட் என்ற பெயரில் செய்யும் வேலைகள் நமக்கு நன்றாகவே தெரியும்.
அதிலும் நடிகைகள் உடையை பார்க்கும் போது சிலர் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
தற்போது சர்ச்சை நாயகி மந்திரா பேடி கோவாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்து வருகிறார்.
அப்போது அவர் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Loading...
இதற்கு முன்பும் அவர் நிறைய நீச்சல் உடை புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அவரது புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் விரலாய் வருகின்றது. அதையும் கொஞ்சம் நீங்க பாருங்களேன்.
Loading...