Loading...
காவல்துறை சீருடை அணிந்த பெண் ஒருவர் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
திண்டுக்கல் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பெண் ஒருவரே மது அருந்தும் காட்சி வெளியானது என கூறப்பட்டுள்ளது.
Loading...
வெளியான பரபரப்பான காட்சியைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
Loading...