Loading...
கிராமத்து பாடல்களை மட்டுமே பாடுவோம் என்று கூறி சூப்பர் சிங்கர் என்ற பிரபல பாடல் போட்டியில் வெற்றிநடைபோட்டு வருபவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.
இவர்கள் சமீபத்திய நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி முன்பு பாடல்கள் பாடியிருந்தனர்.
Loading...
இவர்களின் பாடலை கேட்ட அவர் கண்டிப்பாக அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பதாக மேடையில் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரொமோவில் இந்த விஷயம் பதிவாகியுள்ளது.
இந்த தகவல் அவர்களை தாண்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...