Loading...
ஜூலி ரசிகர்களுடன், இருக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளியில் ஜூலியின் மறுபக்கத்தை ரசிகர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
அது மட்டும் இன்றி, ஜூலியும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Loading...
இதேவேளை, தற்போது, ஜூலி கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அது மட்டும் அல்ல, பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...