Loading...
கண்டியில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஒரு விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
குறித்த விடுதியானது ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் கண்டி பழைய பேராதனை வீதியில் நடைபெற்று வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதன் முகாமையாளர் என்றும், அதில் ஆயுர்வேத பெண் வைத்தியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...