Loading...
ANZ வங்கியின் 10,000 வாடிக்கையாளர்களுக்கு சுமார் 3மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப்படவுள்ளது.
குறித்த 10,000 பேரின் முதலீடுகளுக்கான வருடாந்த மீளாய்வினை ANZ வழங்கத்தவறியமை The Australian Securities and Investments Commission (ASIC)-இன் விசாரணையில் கண்டறியப்பட்டதையடுத்து இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
Loading...
அதேநேரம் 2006 முதல் 2013 காலப்பகுதிக்குரிய மீளாய்வுகள் கிடைக்கப்பெறாத Prime Access வாடிக்கையாளர்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் ANZ வங்கி இணங்கியுள்ளதாக ASIC தெரிவித்துள்ளது.
இதன்படி சுமார் 46.81 மில்லியன் டொலர்களை இதுவரை ANZ வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Loading...