Loading...
வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களை கருத்திற்கொண்டே தமது செயற்பாடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுப்பதாக, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றஞ் சாட்டியுள்ளார்.
இதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவினை பிரதமர் ரணில் வழங்கி வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டினார்.
Loading...
அதாவது அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட 10 நிபந்தனைகள் மற்றும் இலங்கையை சமஸ்டி நாடாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் துணை நிற்பாரெனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
Loading...