Loading...
எட்டியாந்தோட்டைப் பகுதியில், நேற்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இதனால் எக்கிலாஸ், பனாவத்தை, களனி, கரவனெல்லை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டதுடன் மின்சார தடையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Loading...