Loading...
தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய குடும்பத்தர் தவறி வீழந்து காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி, மறவன்புலவு மேற்கில் இடம்பெற்றது.
Loading...
காயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது
Loading...