Loading...
கண்டி தலுக் ஓயா ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று கண்டி பன்வில பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்ததுடன், ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்.
Loading...
இந்த அனர்த்தத்தில் பலியானவர்கள் கொழும்பு கொத்தொட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரை தேடும் பணிகளை காவல்த்துறையினரும், கடற்படையின் சுழியோடிகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...