Loading...
இயக்குனர் முருகதாஸின் கஜினி படம் ஹாலிவுட் படமான மொமெண்ட்டோவின் காபி என்பது பல வருடங்களாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் விமர்சனம்.
இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது இந்தியா வந்துள்ளார். அவரிடம் கஜினி மொமெண்ட்டோ பின்பற்றி எடுக்கப்பட்ட படம் என கூறப்படுவது பற்றி கேட்கப்பட்ட்டது.
Loading...
அதற்கு பதிலளித்த அவர் “அது எனக்கு தெரியும். எனக்கு பெருமை தான். அந்த படம் பெரிய வெற்றியடைந்தது என கேள்விப்பட்டேன். மக்களுக்கும் பிடித்தது என கூறினார்கள். நிச்சயம் அந்த படத்தை என்றாவது பார்ப்பேன்” என அவர் கூறினார்.
Loading...