10-04-2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 27ம் திகதி,ரஜப் 22ம் திகதி,10.4.18 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, தசமி திதி நாள் முழுவதும். திருவோணம் நட்சத்திரம் இரவு 10:53 வரை
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
பொது : பெருமாள் துர்கை வழிபாடு.
மேஷம்:
பேச்சிலும், செயலிலும் திறமை வெளிப்படும். எதிரி இடம்மாறி போகிற சூழல் உருவாகும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.
ரிஷபம்:
மனதில் இனம் புரியாத தயக்கம் உருவாகி மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
பேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம் கவனம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் வீட்டுச் செலவுக்கு சேமிப்பை கரைப்பர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிடம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.
திருவாதிரை : வாக்குவாதத்தினை தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் : பணிகளில் காலதாமதம் உண்டாகும்.
கடகம்:
பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் தோழியருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : சாதகமான சூழல் அமையும்.
பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும்.
சிம்மம்:
சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டி வருவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்
மகம் : பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
பூரம் : புரிதல் உணர்வு மேம்படும்.
உத்திரம் : வழக்குகளில் முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
கன்னி:
உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்க தயங்குவர். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் இரவலாக நகை, பணம் கொடுக்க வாங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
துலாம்:
திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பபணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானம் சீராக இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
விருச்சிகம்:
பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தெய்வ அருள் பலம் துணை நிற்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : நற்பெயர் கிடைக்கும்.
அனுஷம் : மதிப்புகள் உயரும்.
கேட்டை : சாதகமான நாள்.
தனுசு:
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக பயணம் மேற்கொள்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : ரகசியங்களை பகிர வேண்டாம்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
மகரம்:
வாழ்வில் இனிய அனுபவம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் : வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்:
குடும்பத்தினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : உடல்நலத்தில் கவனம் தேவை.
சதயம் : எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : தடைகள் அகலும்.
மீனம்:
வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
பூரட்டாதி: மனக்கசப்புகள் நீங்கும்
உத்திரட்டாதி: ஆதரவான நாள்
ரேவதி: சொத்துச்சேர்க்கை உண்டாகும்.