Loading...
சென்னையில் IPL. கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று IPL. தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் IPL போட்டிகளை நடத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Loading...
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அரசியல் சர்ச்சைகளுக்குள் IPL போட்டிகள் இழுக்கப்படக்கூடாது என்றும் ராஜிவ் சுக்லா கூறினார்.
Loading...