Loading...
அரசியல்வாதியான ஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் சூர்யா என்கிறார்கள்.
ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி.
Loading...
இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார்கள். ‘யாத்ரா’ என்ற பெயரில் இந்தப் படம் தயாராகிறது. மகி வி ராகவ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் மம்மூட்டி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதாவது, ஒய்.எஸ்.ஆர். மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சூர்யா தரப்பில் விசாரித்தபோது இந்தத் தகவலை மறுத்துவிட்டனர்.
Loading...