Loading...
காதல் இன்று பொழுதுபோக்காகவே சில பெண்களுக்கு காணப்படுகின்றது.
காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள் என்று பெண்கள் குமுறிய காலம் மாறி, பெண்கள் ஆண்களை ஏமாற்றும் போக்கு அதிகரித்து விட்டது.
Loading...
பெண்கள் பணத்திற்காக பழகி விட்டு பிரிந்து விடுவிடுகின்றனர். காதலுக்கு முக்கியக் காரணமாக பணம் காணப்படுகின்றது. இதற்கு சிறந்த எடுத்து காட்டுதான் இந்த காணொளி..
Loading...