Loading...
கொழும்பை சுற்றிவுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹய்லெவல் வீதி, கண்டி வீதி, பேஸ்லையின் வீதி, காலி வீதி ஆகியவற்றில் கொழும்பில் இருந்து வெளியேறும் மருங்குகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Loading...
நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் புத்தாண்டுக்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...