Loading...
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அதிக ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் நேற்று இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள 8 வயது காஷ்மீர் பெண் ஆசிபா பலாத்கார சம்பவம் பற்றி டிடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“அந்த பெண் குழந்தை சந்தித்த துயரத்தை நினைத்தால் இரவில் தூக்கம் கூட வரவில்லை. இரவு முழுவதும் அதுதான் நினைவிற்கு வருகிறது”
என டிடி கூறியுள்ளார்.
Loading...