Loading...
நாடு முழுவதும் நேற்று மதியம் 12 மணி வரையிலான திடீர் விபத்து காரணமாக 197 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Loading...
தம்கமுவ மீரிகம வீதி மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நீர்கொழும்பு , எகலியாகொடை, வெலிமடை, மிகிந்தலை, ஹூங்கம மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...