Loading...
ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் கடலின் நீரோட்ட வேகம் குறைவடைந்துள்ளது.
புவி வெப்பமடைதல் காரணமாக ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் கடலின் நீரோட்ட வேகம் குறைவடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் காற்று, வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, நிலவின் ஈர்ப்பு விசை போன்ற காரணங்களால் பெருங்கடலில் நீரோட்டம் ஏற்படுகின்றது.
Loading...
இந்நிலையில் இவை அனைத்துமே பெருங்கடலின் நீரோட்டத்தை தீர்தமானிப்பவையாக காணப்படுகின்றது. இதனால் தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, அட்லாண்டிக் கடலில் நீரோட்டம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...