Loading...
காரைதீவு கடலில் நேற்றைய தினம் படகு போட்டி நடைபெற்றுள்ளது.
உலகமெங்கும் வாழும் தமிழர் மற்றும் சிங்களவரின் புத்தாண்டு தினம் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றுளளது. இத்தினத்தில் கலை கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றும் விதாமாக, பல நிகழ்வுகள் நடைபெறுவது முறையாக காணப்படுகின்றது.
Loading...
இதனடிப்படையில் காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், சமுத்திர படகு போட்டி நேற்றைய தினம் காரைதீவு கடலில் நடைபெற்றுள்ளது. இப்படகு போட்டியில் 10 ற்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வை பார்வையிடுவதற்காக காரைதீவு கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...