Loading...
வடமராட்சி அக்கரை கடற்கரையில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டமையினால் அங்கு இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் குறைவடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி அக்கரை கடற் கரையில் நீண்டநாட்களாக சமூக சீர்கேடு இடம்பெறுவதாகத் தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
Loading...
இந்த நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அரண் போடப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவால் தெரி விக்கப்பட்டது.
தற்போது அங்கு பொலிஸ் பாதுகாப்பு அரண் போடப்பட்டு பொலி ஸார் இரவு, பகல் கடமையில் ஈடு படுத்தப்பட்டு வரு கின்றனர் என தெரி விக்கப்பட்டது.
Loading...