Loading...
ஐ.பி.எல். தொடரில் அதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற அடைவை எட்டியுள்ளார் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ளவரான பின்ஞ்.
கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் ஐ.பி.எல். தொடரில் பங்கெடுத்துவரும் பின்ஞ், இதுவரை ஏழு அணிகளுக்காக விளையாடி யுள்ளார்.
Loading...
கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் றோயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்,
மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் இதுவரை விளையாடியுள்ளார் பின்ஞ்.
Loading...