Loading...
இறைச்சியை அதிக வெப்பத்தில் வாட்டியெடுத்துச் சமைக்கும் முறைகள் உயர் இரத்த அழுத்தத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாட்டியெடுத்துச் சமைக்கப்பட்ட இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றை வாரத்துக்கு இருமுறை அல்லது அதற்கு அதிகமாக உண்ணுவோருக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான வாய்ப்பு 17 விழுக்காடு அதிகரிக்கிறது.
Loading...
இதனால் இத்தகைய சமையல் முறைகளைத் தவிர்ப்பது நல்லது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Loading...