Loading...
இயந்திர உலகில் நாளுக்கு நாள் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது.
இந்த ரோபோக்கள் 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடித்தது.
Loading...
அளவாக வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களை எடுத்து ஸ்குரூ ஆணிகள் மூலம் அவற்றை நேர்த்தியாக இந்த ரோபோக்கள் பொருத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாம் குயாங் குவாங் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
Loading...