Loading...
பாலஸ்தீன ரொக்கெட் விஞ்ஞானி ஃபாதி அல் பத்ஷ் என்பவர் இஸ்ரேல் உளவு அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Loading...
கோலாலம்பூர் வந்திருந்த அல் பத்ஷை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாகச் சுட்டதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.கொல்லப்பட்டவர் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரா என விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்
Loading...