Loading...
மொகாலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சதம் அடித்திருந்தார்.
பஞ்சாப் அணி தனது முதல் 2 ஆட்டத்தில் கிறிஸ் கெய்லை களம் இறக்கவில்லை. சென்னைக்கு எதிரான 3-வது போட்டியில் களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 63 ரன் எடுத்தார்.
இதேவேளை கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டியில் எடுத்த 6 வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் கெய்லின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்துபோன, பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் கெய்லை வாயாரப் பாராட்டியுள்ளார்
Loading...
அது மட்டுமல்லாமல் அனைவர் முன்னிலையிலும் இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
Loading...