Loading...
உலகில் அதிகம் கழிவு பொருட்களை இறக்குமதி செய்யும் சீனா அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
உலக நாடுகுளில் இருந்து அதிகளவு பொருட்களை மறு சுழற்சிக்காக இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இதற்கு தடை விதித்த சீனா இந்த தடை உத்தரவை மீண்டும் நீடித்து மறுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு உலக நாடுளில் இருந்து 24 வகையான கழிவு பொருட்களை சீனா பெற்றுள்ளது.
Loading...
இந்நிலையில் சீனாவில் தற்போது சுற்று சூழல்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதால் கழிவு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் கழிவு பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா தடை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Loading...